திருமணமானவரை டேட்டிங் செய்தாரா சர்ச்சை நடிகை?.. உறுதிப்படுத்திய பதிவு
Indian Actress
Kangana Ranaut
Tamil Actress
Actress
By Dhiviyarajan
திரைப்படத்தில் நடித்து பிரபலமானதை விட பல சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானவர் தான் கங்கனா ரனாவத். இவர் தமிழில் தாம் தூம், தலைவி, சந்திரமுகி 2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு கங்கனா ரனாவத், இயக்குனர் நிஷாந்த் பிட்டி உடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி நாலா பக்கமும் கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக பேசிய கங்கனா ரனாவத், இயக்குனர் ஏற்கனவே திருமணமானவர் . நான் வேறு ஒருவரை காதலித்து வருகிறேன். நேரம் வரும் போது நானே சொல்கிறேன் என்று கங்கனா ரனாவத் இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.