காதல் திருமணம் செய்த விஜய் சேதுபதியின் திருமண பத்திரிக்கையை பார்த்துள்ளீர்களா?
Vijay Sethupathi
Tamil Cinema
Tamil Actors
By Bhavya
விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. கடந்த ஆண்டு மகாராஜா என்ற மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்த இவர், இந்த ஆண்டு தலைவன் தலைவி படத்தின் மூலம் மீண்டும் ஹிட் கொடுத்துள்ளார்.
ஒரு பக்கம் சினிமாவில் மாஸ் காட்டி வரும் விஜய் சேதுபதி, இன்னொரு பக்கம் விஜய் டிவியின் பிக்பாஸ் 9வது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார்.

திருமண பத்திரிக்கை!
விஜய் சேதுபதி ஜெஸ்ஸி என்பவரை காதலித்து கடந்த 2003ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தமிழ் சினிமாவில் நடிக்கவும் தொடங்கியுள்ளார்.
இப்போது என்ன விஷயம் என்றால் விஜய் சேதுபதியின் திருமண பத்திரிக்கை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதோ,
