12 வயதில் மகன் இருக்கும் நிலையில் இறுக்கமான ஆடையில் எல்லை மீறும் அஜித் பட நடிகை..

Kaniha
By Dhiviyarajan Feb 24, 2023 01:00 PM GMT
Report
210 Shares

2002 -ம் ஆண்டு வெளியான 'பைவ் ஸ்டார்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் கனிகா. இதன் பல படங்களில் நடித்து வந்த இவர் முன்னணி நடிகர் அஜித்திற்கு ஜோடியாக வரலாறு படத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

கனிகா தமிழ் மட்டுமன்றி கன்னடம், மலையாளம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கு பல ரசிகர் கூட்டமே இருக்கிறது.

கனிகா, ஷியாம் ராதாகிருஷ்ணன் என்பவரை 2008 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 12 வயதில் மகன் உள்ளார்.

12 வயதில் மகன் இருக்கும் நிலையில் இறுக்கமான ஆடையில் எல்லை மீறும் அஜித் பட நடிகை.. | Actress Kaniha Latest Hot Photoshoot

எல்லை மீறிய புகைப்படம்    

40 வயதான கனிகா சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது இறுக்கமான  ஆடை அணிந்து எல்லை மீறி போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.