மகன் முன் இப்படியொரு ஆடையில் போஸ்!! நடிகை கனிகா வெளியிட்ட கிளாமர் புகைப்படம்..
Kaniha
Tamil Actress
Actress
By Edward
2002 -ம் ஆண்டு வெளிவந்த 'பைவ் ஸ்டார்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை கனிகா.
இதையடுத்து சில படங்களில் நடித்து வந்த இவர் அஜித்தின் வரலாறு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.
கனிகா சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார்.
தற்போது குட்டையான இறுக்கமான ஆடையணிந்து மகன் முன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அனைவரையும் ஈர்த்துள்ளார்.