அந்த நோயால் ஆள் அடையாளம் தெரியாமல் போன நடிகை கஸ்தூரி.. இவருக்கு இப்படி ஒரு நிலைமையா

Kasthuri
By Dhiviyarajan Feb 22, 2023 09:15 AM GMT
Report

கஸ்தூரி

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்து வந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் 1991 -ம் ஆண்டு வெளியான 'ஆத்தா உன் கோயிலிலே' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

பல படங்களில் நடித்து வந்த இவர் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனால் சில வாரங்களிலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

அந்த நோயால் ஆள் அடையாளம் தெரியாமல் போன நடிகை கஸ்தூரி.. இவருக்கு இப்படி ஒரு நிலைமையா | Actress Kasthuri Affected By Disease

சிகர்கள் ஆறுதல் 

சமூக வலைத்தங்களில் புகைப்படங்கள் மற்றும் அரசியல் கருத்துக்களை பதிவிட்டு வரும் கஸ்தூரி, தற்போது அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவர் முகத்தில் ஏற்பட்டுள்ள தழும்புகளை காட்டிய படி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.