47 வயதில் இப்படியொரு ஆட்டம்! மகளுடன் வீடியோவை வெளியிட்ட நடிகை கஸ்தூரி..
daughter
kasthuri
tamilactress
mera yaar
By Edward
90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை கஸ்தூரி. முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து பிரபலமாகி பின் போகப்போக வாய்ப்புகளை இழந்து வந்தார். பின் சமுக ஆர்வலராக பேட்டி கொடுத்தும் சமுகவலைத்தளங்களில் விமர்சனம் செய்தும் வந்தார்.
தற்போது சீரியல்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். திருமணமாகி மகன் மகள் இருக்கும் கஸ்தூரி வெளிநாட்டில் படிக்கும் தன் மகளை சமீபத்தில் சென்று பார்த்துள்ளார்.
அங்கு மகளின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். மகளுடன் இந்தி பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோவை தற்போது வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.