49 வயதில் ரசிகர்களை மயக்கும் கிளாமர்!! நடிகை கஸ்தூரி வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ..

Kasthuri Indian Actress Tamil Actress
By Edward Dec 01, 2023 05:45 PM GMT
Report

தமிழில் 90ஸ் காலக்கட்டத்தில் பிரபல நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. நடிப்பை தாண்டி நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் சமுக ஆர்வலராகவும் திகழ்ந்து வருகிறார் நடிகை கஸ்தூரி. பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு சில வாரத்திலேயே வெளியேறினார் கஸ்தூரி.

49 வயதில் ரசிகர்களை மயக்கும் கிளாமர்!! நடிகை கஸ்தூரி வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ.. | Actress Kasthuri Latest Reels Video Post Viral

சமீபத்தில் பிரபல கட்சியில் இணைந்து, இணையத்தில் ஆக்டிவாக இருந்தும் பேட்டியளித்து கருத்துக்களை கூறி வருகிறார். கஸ்தூரி ரவிக்குமார் என்ற அமெரிக்க மருத்துவரை திருமணம் செய்து ஒரு பெண், ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்து வளர்த்து வருகிறார்.

இரு பிள்ளைகளும் அமெரிக்காவில் படுத்தும் வரும் நிலையில் கஸ்தூரி மாதம் ஒருமுறை பிள்ளைகளை சந்தித்தும் வருகிறார்.

விஜய்யுடன் லிப்லாக் கொடுத்தது இனித்ததா!! திரிஷா விசயத்தை கிளறும் பிரபலம்..

விஜய்யுடன் லிப்லாக் கொடுத்தது இனித்ததா!! திரிஷா விசயத்தை கிளறும் பிரபலம்..

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி சேலையில் கிளாமர் காட்டியபடி நடக்கும் ரீல்ஸ் வீடியோ மற்றும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த வயசில் இப்படியா என்று ரசிகர்கள் கஸ்தூரியை வர்ணித்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.