விஜய்யுடன் லிப்லாக் கொடுத்தது இனித்ததா!! திரிஷா விசயத்தை கிளறும் பிரபலம்..
Trisha
Bayilvan Ranganathan
By Edward
தமிழ் சினிமாவில் கடந்த சில வாரங்களாகவே அதிகமாக பேசப்பட்டு வந்த சம்பவம் மன்சூர் அலிகான் நடிகை திரிஷாவை பற்றி கேவலமாக பேசியது தான்.
இதுகுறித்து பலர் பேசிய நிலையில் மன்சூர் அலிகான், திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டார். ஆனால் அந்த விசயம் இன்று வரை பலரால் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் பயில்வான், திரிஷாவை வெளுத்து வாங்கியிருக்கிறார்.
ஆடியோ லான்சில் அமைதியா இருந்துட்டு பிரஸ்மீட்டில் மன்சூர் பேசியதும் பொங்கிது ஏன். அது ஒரு பக்கம் இருக்கட்டும் என்று கூற ஆரம்பித்த பயில்வான், 50 வயது நடிகர் விஜய்க்கு, 39 வயதுக்கு மேலாகும் திரிஷா உதட்டோடு உதடு முத்தம் கொடுத்தார்.
அது இனித்தது, மன்சூர் அலிகான் தொடாமல் பேசியது குற்றமா என்றும் யாருக்காவது அடிப்பணிந்துவிட்டாரா என்று கூறியிருக்கிறார் பயில்வான்.
You May Like This Video