18 வயசு பொண்ணு போல! காட்டில் அலைமோதும் 47 வயதான நடிகை கஸ்தூரி..

kasthuri tamilactress
By Edward Dec 22, 2021 05:16 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருக்கும் பலர் சினிமாவில் நடிப்பதை நிருத்திவிட்டு மற்ற பணிகளில் ஈடுபட்டு வருவார்கள். அப்படி 90களில் கொடிக்கட்டி பறந்த மூத்த நடிகைகளில் ஒருவர் நடிகை கஸ்தூரி சங்கர்.

தற்போது சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து சமுக கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

47 வயதான கஸ்தூரி சமீபத்தில் க்ளாமர் ஆடைகளில் புகைப்படங்களை பதிவிட்டு வருவது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறது. அந்தவகையில் இளம் நடிகையை போல் காரில் போகும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.