மக்கள் மனம் கவர்ந்த கயாடு லோஹர் தாய்மொழி இதுவா.. சர்ப்ரைஸ் கொடுத்த நடிகை!
Tamil Cinema
Actress
Kayadu Lohar
By Bhavya
கயாடு லோஹர்
இந்த ஆண்டு தமிழில் வெளியான டிராகன் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார் நடிகை கயாடு லோஹர்.
இவர் மலையாளத்தில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய அளவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகையாக இருக்கிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக இதயம் முரளி படம் தமிழில் உருவாகி வருகிறது.
இப்படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

தாய்மொழி இதுவா!
இந்நிலையில், கயாடு லோஹரின் தாய்மொழி என்ன என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, நேபாளி மொழி தான் அவரது தாய் மொழி என்று பேட்டி ஒன்றில் கயாடு தெரிவித்துள்ளார்.
அவரது பெற்றோர் அசாம் மாநிலத்தை சேர்த்தவர்கள் என்றாலும் தனது தாய்மொழி நேபாளி தான் என அவர் கூறி இருக்கிறார். தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.