அசோக் செல்வனின் வருங்கால மனைவியா இது!..பிகினி உடையில் எல்லை மீறிய கவர்ச்சி
Ashok Selvan
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
ஊமை விழிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் அருண்பாண்டியன். இவர் நடிகர் மட்டுமல்ல தயாரிப்பாளர் , விநியோகஸ்தர் பன்முகங்களை கொண்டவர்.
இவரது மகள் கீர்த்தி பாண்டியன் ஹரீஷ் ராம் இயக்கத்தில் உருவான தும்பா படத்தில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார்.
தற்போது பிஸி நடிகையாக வலம் வரும் இவர், நடிகர் அசோக் செல்வன் திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளியானது. இதற்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
நடிப்பை தாண்டி சோசியல் மீடியாவில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வரும் கீர்த்தி பாண்டியன், அவர் பிகினி உடையில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்



