மயக்கும் கிளாமர் லுக்!! நடிகை கீர்த்து சுரேஷ் வெளியிட்ட போட்டோஷூட்..

Keerthy Suresh Tamil Actress Maamannan
By Edward Jul 10, 2023 05:25 AM GMT
Report

தமிழில் 2015 வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

மலையாள நடிகையாக இருந்து தென்னிந்திய சினிமாவில் தற்போது டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தாலும் அவர் நடித்த பாதி படங்கள் தோல்வியை சந்தித்து ராசியில்லா நடிகை என்ற பெயரால் விமர்சிக்கப்பட்டார்.

ஆனாலும் தேசிய விருது பெற்ற நடிகையாகவும் திகழ்ந்து வரும் கீர்த்தி சுரேஷ் அடக்கவுடக்கமாக நடித்து ஆடையணிந்து வந்திருந்தார்.

ஆனால் தற்போது கிளாமர் லுக்கிற்கு மாறி, ஆடையில் வித்தியாசத்தை கொண்டு வந்துள்ளார்.

தற்போது வித்தியாசமான ஆடையணிந்து காந்த பார்வையில் மயக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.