கணவருடன் வீக்கெண்ட்-ஐ என் ஜாய் பண்ணும் நடிகை கியாரா அத்வானி...மாலத்தீவு புகைப்படங்கள்...
Kiara Advani
Sidharth Malhotra
Tamil Actress
Actress
By Jai
கியாரா அத்வானி
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கியாரா அத்வானி. இவர் இந்தியில் வெளிவந்த எம்.எஸ். தோனி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் இவர், அடுத்ததாக யாஷ் உடன் இணைந்து டாக்சிக் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உண்டாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியான கியாரா அத்வானி, தன்னுடைய கணவருடன் மாலத்தீவிற்கு சென்று எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.



