கனவுக்கன்னி நடிகை ரம்யா பாண்டியனின் கிளாமர் லுக்!! புகைப்படங்கள்..

Bigg Boss Ramya Pandian Tamil Actress Actress
By Jai May 02, 2026 05:45 PM GMT
Report

ரம்யா பாண்டியன்

தமிழ் சினிமாவில் டம்பி பட்டாசு, ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தவர் நடிகை ரம்யா பாண்டியன்.

குக் வித் கோமாளி, பிக்பாஸ் சீசன் 4 போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் அதன்பின் ஒருசில படங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

கனவுக்கன்னி நடிகை ரம்யா பாண்டியனின் கிளாமர் லுக்!! புகைப்படங்கள்.. | Actress Ramya Pandian Recent Photos Post Viral

கடந்த 2024ல் Lovel Dhawan என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் ரம்யா பாண்டியன், வெள்ளை நிற ஆடையில் அணிந்து எடுத்த க்யூக் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

புகைப்படங்கள்..

GalleryGalleryGalleryGalleryGalleryGallery