நான் அந்தமாதிரி நடிக்கவில்லை.. என்னை படுக்கைக்கு கூப்பிடுகிறார்கள்.. புலம்பும் நடிகை கிரண்..
தமிழில் ஜெமினி, வில்லன், அன்பே சிவம், வின்னர் போன்ற படங்கள் மூலம் அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நடிகை கிரண் ரத்தோட். சமீபகாலமாக வாய்ப்பில்லாமல் இணையத்தில் கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வெப் சைட் மூலம் புகைப்படங்களை பகிர்ந்தும் லைவ் கால் பேசியும் முகம் சுளிக்க வைத்து வந்தார்.

மிகப்பெரிய வாய்ப்பான பிக்பாஸ் தெலுங்கு சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் நடிகை கிரண். இனிமேல் அதெல்லாம் கிடையாது என்று கூறும் வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சென்ற 7 நாளில் எவிக் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். அதன்பின் மீண்டும் தன் ஆட்டத்தை இணையத்தில் தொடர்ந்தார். தற்போது கிரண் ரத்தோட் இன்றோடு 43 வயதை எட்டியிருக்கிறார்.
சமீபத்தில் நடிகை ஷகீலா எடுத்த பேட்டியொன்றில், நான் கிளாமர் புகைப்படங்களை பகிர்வதால் என்னை உடனே படுக்கைக்கு அழைக்கிறார். நான் மட்டும் அதை செய்யவில்லை, எத்தனை நடிகைகள் கிளாமர் பதிவுகளை போடுகிறார்கள்.
நைட்டு அதுக்கு அழைப்பார்கள், தப்பான உறவு.. அஜித்க்கு நோ சொல்லிட்டேன்!! கிரண் சொன்ன ஷாக்கிங் விஷயம்..
என்னை சிலர் டார்க்கெட் செய்வது ஏன் எனக்கு தெரியவில்லை. நான் ஒன்றும் ஆபாச படங்களில் நடிக்கவில்லை, எனக்கு பிடித்த ஆடையணிந்து வீடியோவை வெளியிட்டு வருவதால் படுக்கைக்கு அழைப்பதா?. சமுகவலைத்தளத்தில் வரும் கருத்துக்கள் என்னை மிகவும் காயப்படுத்துகிறது என்று நடிகை கிரண் புலம்பி இருக்கிறார்.