யாஷிகா ஆனந்த்-ஆ இது!! உடல் எடை குறைத்து இப்படி ஆட்டம் போடுறாங்களே..
Yashika Aannand
Instagram
Tamil Actress
Actress
By Jai
யாஷிகா ஆனந்த்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவர் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதுமட்டுமின்றி இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும்.
ரீல்ஸ் வீடியோ
தற்போது, சற்று உடல் எடையை குறைத்து சிகப்பு நிற கிளாமர் ஆடையணிந்து ஆட்டம் போட்டுள்ள ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் யாஷிகா.