க்ரித்தி ஷெட்டியின் ரீசெண்ட் கியூட் போட்டோஷூட்..

Krithi Shetty Tamil Actress Actress
By Jai Aug 22, 2026 12:45 PM GMT
Report

க்ரித்தி ஷெட்டி

இந்தியில் 2019ல் வெளியான சூப்பர் 30 படத்தில் சிறு ரோலில் நடித்து நடிகையாக அறிமுகமாகி க்ரித்தி ஷெட்டி, உப்பனா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

க்ரித்தி ஷெட்டியின் ரீசெண்ட் கியூட் போட்டோஷூட்.. | Actress Krithi Shetty Recent Photos Post

அதன்பின் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான க்ரித்தி கஸ்டடி படத்திலும் முக்கிய ரோலில் நடித்தார். தமிழில் வா வாத்தியார், LIK உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் க்ரித்தி ஷெட்டி, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். தற்போது, க்யூட் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery