என் கூட சேர்ந்து அதை பன்றிங்களா? விவாகரத்தான சீரியல் நடிகை கொடுத்த பதிலை பாருங்க..
Serials
Tamil TV Serials
By Dhiviyarajan
சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை கிருத்திகா.
இதனை அடுத்து இவர் முந்தானை முடிச்சி, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் கிருத்திகா, ரசிகர்களிடம் இன்ஸ்டகிராமில் கலந்துரையாடினார்.
அதில் ரசிகர் ஒருவர், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்த கிருத்திகா, இது என்னுடைய மகன் என்று பதிலடி கொடுத்துள்ளார்.