52 வயதான நடிகை குஷ்பூவா இது!! புகைப்படத்தை பார்த்து வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்

Kushboo
By Edward Mar 14, 2023 07:30 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை குஷ்பூ.

இயக்குனர் சுந்தர் சி-ஐ திருமணம் செய்து இரு மகளுக்கு தயான குஷ்பூ தற்போது அரசியல் மற்றும் சில படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்து வருகிறார்.

சமீபகாலமாக உடல் எடையை குறைத்து இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் போட்டோஷூட் எடுத்து இணையத்தில் பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.

அந்தவகையில் தற்போது க்யூட்டாக போஸ் கொடுத்து அவர் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார் நடிகை குஷ்பூ.