பாப் கட்டிங்கில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் 52 வயதான நடிகை குஷ்பூ

Kushboo Tamil Actress Actress
By Jai Aug 27, 2023 04:54 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாகவும் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து வந்தவர் நடிகை குஷ்பூ.

2000 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்ட குஷ்பூ, அவந்திகா, அனந்திகா என்ற இரு மகளை பெற்றெடுத்து வளர்த்து வந்தார்.

தற்போது உடல் எடையை குறைத்து இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அழகில் இருக்கிறார்.

சமீபத்தில் முடியை பாப் கட்டிங் வெட்டி இளமை தோற்றத்தில் ரசிகர்களை மிரளவைத்துள்ளார் குஷ்பூ.