நடிகை குஷ்பூவுக்கு Adeno virus தொற்று!! தீவிர சிகிச்சையில் வெளியிட்ட புகைப்படம்

Gossip Today Kushboo
By Edward Apr 07, 2023 12:30 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னி நடிகையாக திகழ்ந்தவர்களில் ஒருவர் நடிகை குஷ்பூ. தற்போது குணச்சித்திர ரோலிலும் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது மருத்துவமனையில் படுத்தபடுக்கையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

அந்த பதிவில், Adeno virus தொற்று ஏற்பட்டு மிகவும் அதிகமான ஜுரம் மற்றும் உடல்வலி கூடிய வீக்னெஸ் போன்றவை அதிகம் ஆனதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.

மேலும் Flu காய்ச்சலின் அறிகுறியை சாதாரணமாக நினைக்காதீர்கள். உங்களின் உடலில் ஏற்படும் அறிகுறி தெரியும் போது பொறுமையாக இல்லாமல் உசாராகிவிடுங்கள். உடல் கீது அக்கரைக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.