உனக்கு மட்டும் இப்படி கூட்டம் வருது! பொறாமையில் பொங்கிய பிரபல நடிகை..

ajith valimai kushboo tamilactress valimaifdfs
By Edward Feb 25, 2022 07:09 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்த நடிகை குஷ்பூ. சமீபத்துல் அரசியலில் கவனம் செலுத்தி வரும் அவர் நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

உடல் எடையை குறைத்து பழைய நிலைக்கு வந்த குஷ்பூ சில படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் அஜித்தின் வலிமை படத்தின் கூட்டத்தை கண்ட குஷ்பூ சமுகவலைத்தளத்தில் ஒரு பதிவினை போட்டுள்ளார்.

என்னுடைய ஜார்ஜ் குளூனி தல. உனக்கு மட்டும்தான் இப்படி கூட்டம் வரது என்று கூறி படக்குழுவினரையும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பாஜகவில் இருந்து வாவ்-ஆ படம் ப்ளாப்பு தான் என்று கூறி கிண்டல் செய்து வருகிறார்கள்.

பாஜக பெரும்பாலும் படத்தில் ஏதாவது குறையை கூறி புகார் கொடுப்பதை இப்படி கூறி கிண்டல் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.