தொப்பையை இப்படியா காட்றது!! நடிகை லட்சுமி மேனன் வெளியிட்ட வீடியோ..
மலையாள நடிகையாக 15 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை லட்சுமி மேன். கும்கி படத்தில் மூலம் தமிழில் அறிமுகமான லட்சுமி மேனன் நடித்த முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை கண்டார். அதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வந்தார்.
இடையில் படிப்பை தொடர்ந்த லட்சுமி மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் வாய்ப்பு சரியாக அமையாததால் இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது சிப்பாய் படத்திலும் சந்திரமுகி 2 படத்திலும் நடித்து விரைவில் வெளியாகவுள்ளது. இது ஒருபுறம் இருக்க, 27 வயதாகும் லட்சுமி மேனன் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இதற்கு லட்சுமி மேனனும், அந்த மாப்பிள்ளை யார் நான் பார்க்கனும் என்று பதிலடி கொடுத்தார். அதன்பின் விஷாலும் ஒரு பெண்ணை பற்றி இப்படி தேவையில்லாத செய்திகளை பரப்ப வேண்டாம் என்று கூறி, லட்சுமி மேனன் விசயத்தில் முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில், லட்சுமி மேனன் மிரர் செல்ஃபியில் எடுத்த க்யூட் ரியாக்ஷனை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதேபோல் சில மாதங்களுக்கு முன் உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறினார். ஆனால், அதற்கு முன் லட்சுமி மேனன் தொப்பை இருப்பதை அப்படியே அழுத்தி காட்டி வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.