காதலிக்க நேரமில்லை சீரியல் நடிகையை நினைவு இருக்கா?.. தற்போது எப்படி உள்ளார் பாருங்க!
Viral Photos
Tamil TV Serials
Actress
By Bhavya
சந்திரா லக்ஷ்மன்
மலையாளத்தில் வெளிவந்த ஸ்வாதம் எனும் சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை சந்திரா லக்ஷ்மன்.
தொடர்ந்து மலையாள சீரியல்களில் நடித்து வந்த இவர், தமிழில் தேவயானி நடிப்பில் வெளிவந்த கோலங்கள் சீரியல் மூலம் தமிழில் எண்ட்ரி கொடுத்துள்ளார்.
ஆனால், இவர் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானது காதலிக்க நேரமில்லை சீரியலில் மூலம் தான். இந்த சீரியலில் நடிகர் பிரஜன் உடன் இணைந்து சந்திரா நடித்திருந்தார்.
நினைவு இருக்கா?
இந்நிலையில், தற்போது சந்திரா லக்ஷ்மன் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தனது கணவர் மற்றும் மகனுடன் நடிகை சந்திரா எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படங்கள் இதோ,