பிக் பாஸ் ரயனோடு சுற்றும் பவித்ரா.. நடு ராத்திரி செய்யும் வேலையா இது? வீடியோவை பாருங்க
Viral Video
TV Program
Bigg Boss Tamil 8
By Bhavya
பிக் பாஸ்
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி முடிந்து சில வாரங்கள் கடந்த நிலையிலும் பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்து தொடர்ந்து தகவல்கள் வலம் வந்து கொண்டிருக்கிறது.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த மாதம் முடிந்த நிலையில், அந்த நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட நட்பை, வெளியே வந்த பின்பும் போட்டியாளர்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளனர்.
பல நிகழ்ச்சிக்கு ஒன்றாக செல்வது, ஊர் சுற்றுவது என செம ஜாலியாக இருக்கிறார்கள். அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் தொடர்ந்து உலா வருவதை நாம் அறிவோம்.
இந்நிலையில், தற்போது பிக் பாஸ் போட்டியாளர்களான பவித்ரா ஜனனி மற்றும் ரயான் இருவரும் ஒன்றாக பருவதமலைக்கு டிரக்கிங் சென்றுள்ளார்கள். அதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை பவித்ரா அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ,