33 வயது நடிகை நிக்கி கல்ராணி மாடர்ன் உடையில்.. லேட்டஸ்ட் ஸ்டில்கள்

Nikki Galrani Photoshoot Tamil Actress
By Bhavya Feb 10, 2025 01:30 PM GMT
Report

நிக்கி கல்ராணி

மலையாளத்தில் 2014ம் ஆண்டு 1983 என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. இப்படத்திற்கு பிறகு மலையாளம், கன்னடம் படங்களில் நடித்துவந்த நிக்கி டார்லிங படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

33 வயது நடிகை நிக்கி கல்ராணி மாடர்ன் உடையில்.. லேட்டஸ்ட் ஸ்டில்கள் | Actress Latest Photoshoot Stills

பின் யாகாவாராயினும் நா காக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், நெருப்பு டா, கலகலப்பு 2 என தொடர்ந்து நடித்துவந்தவர் 2022ம் ஆண்டு நடிகர் ஆதியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். தற்போது, கருப்பு நிற ட்ரெண்டி உடையில் அவரது அழகிய ஸ்டில்கள். இதோ,