ட்ரெண்டி உடையில் இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி அசத்தல் ஸ்டில்கள்
Photoshoot
Krithi Shetty
Actress
By Bhavya
க்ரித்தி ஷெட்டி
நடிகை க்ரித்தி ஷெட்டி தெலுங்கு மட்டுமின்றி தற்போது தமிழிலும் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், விக்னேஷ் சிவன் இயக்கும் LIK, கார்த்தி உடன் வா வாத்தியார் உள்ளிட்ட படங்கள் அவர் கைவசம் இருக்கிறது.
மேலும் விரைவில் அவர் ஹிந்தியிலும் நடிக்க இருக்கிறார். இதனால், க்ரித்தி ஷெட்டி Pan இந்தியா ஸ்டார் ஆக மாறுவார் என எதிர்பார்க்கலாம்.
தற்போது இவர் ட்ரெண்டி உடையில் போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் இதோ,