லோ நெக் ஆடையில் எல்லைமீறிய கவர்ச்சி!! கண்மணி சீரியல் நடிகை வெளியிட்ட வீடியோ..

Serials Tamil TV Serials Actress
By Edward Sep 04, 2023 06:30 PM GMT
Report

தமிழில் பலே வெள்ளையதேவா என்ற படத்தில் நடிகையாக அறிமுகமாகி, பொது நலன் கருதி, 1945, பிரியமுடன் பிரியா போன்ற படங்களில் நடித்து பிரபலமானார் நடிகை லீஷா எக்ளைர்ஸ்.

சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கண்மணி சீரியலில் முக்கிய ரோலில் இரு ஆண்டுகளாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். தற்போது லோ நெக் ஆடையில் கவர்ச்சியாக ஆடி வீடியோவை பகிர்ந்துள்ளார்.