தாவணியில் சொக்க வைக்கும் நடிகை லாஸ்லியாவின் லேட்டஸ்ட் வீடியோ
Losliya Mariyanesan
By Yathrika
நடிகை லாஸ்லியா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இலங்கையை தாண்டி பல ரசிகர்களின் ஆதரவை பெற்றவர் நடிகை லாஸ்லியா. இவர் பிக்பாஸில் கலந்துகொண்ட போது ஏராளமான ஆர்மி இவருக்காக உருவாக்கப்பட்டது.
இப்போதும் அந்த ஆர்மிகள் இருக்கின்றன.
நடிகை லாஸ்லியா பிக்பாஸ் பிறகு நிறைய படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் அதிக போட்டோ ஷுட்கள் தான் நடத்தி வருகிறார்.
அந்த வகையில் அவர் அண்மையில் தாவணியில் போட்டோ ஷுட் நடத்த அதைப்பார்த்த ரசிகர்கள் தாவணியில் சொக்க வைக்கிறாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ பாருங்கள்,