அட நடிகை லாஸ்லியாவா இது, என்ன இப்படி ஆகிட்டாங்க

Bigg Boss Losliya Mariyanesan
By Yathrika Jan 13, 2023 02:57 PM GMT
Report

நடிகை லாஸ்லியா

இலங்கையில் இருந்து செய்தி வாசிப்பாளராக தமிழகத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்து இப்போது இளம் நாயகியாக வலம் வருபவர் லாஸ்லியா.

அந்நிகழ்ச்சியை தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள் நடித்தாலும் அவ்வளவு பெரிய ரீச் இல்லை.

ஆனால் உடல் எடையை குறைத்ததில் இருந்து நிறைய போட்டோ ஷுட்கள் நடத்தி வருகிறார்.

அண்மையில் ஒரு வீடியோவை அவர் வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் அட லாஸ்லியா கொஞ்சம் இரும்மா இப்படியே ஒல்லியானா நல்லாவே இல்லமா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ,