திருமணம் வரை சென்று ஏமாற்றப்பட்ட நடிகை! கைக்கொடுத்த துபாய் தொழிலதிபருடன் விரைவில் கல்யாணம்
Indian Actress
By Jai
தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிப்படங்களில் நடித்து வந்தவர் தான் அந்த நடிகை. ஆரம்பத்திலேயே குண்டான தோற்றத்தில் காணப்பட்ட நடிகை பெரியளவில் பேசப்படாத நடிகையாக திகழ்ந்து வந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன் நடிகை ஒருவரை காதலித்து திருமணம் செய்யபோவதாக கூறி நிச்சயம் வரை சென்றுள்ளார். பணம், நடிகை எல்லாம் அவரிடம் கொடுத்து அந்த நபர் ஏமாற்றியும் சென்றுள்ளார்.
இதனால் வேதனையின் உச்சிக்கே சென்று அம்மா அரவணைப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் துபாயை சேர்ந்த பாஸ்போர்ட் வழங்கும் தொழில் செய்யும் ஒருவரை திருமணம் செய்யவுள்ளதாக சமீபத்தில் அறிவித்துள்ளார். அவருடன் எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் அந்த நடிகை.