அழகில் சொக்க வைக்கும் மதுபாலாவின் மகள்கள்.. வாய்பிளக்கும் இளசுகள்
Madhoo
By Dhiviyarajan
மதுபாலா
90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மதுபாலா. இவர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் 1991 -ம் ஆண்டு வெளியான அழகன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து ரோஜா, ஜென்டில்மேன், செந்தமிழ்ச்செல்வன் போன்ற பல ஹிட் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். மதுபாலா தமிழ் மொழிகளை தாண்டி ஹிந்தி, மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் 1999-ம் ஆண்டு ஆனந்த் ஷா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அமையா மற்றும் கெயா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
புகைப்படம்
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் மதுபாலா தன் மகள்களின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவரின் மகள்கள் கிளாமரான ஆடையில் போஸ் கொடுத்துள்ளனர்.
தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியா பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது.