பணத்துக்காக திருமணம் செய்து கொண்டேனா! மாத வருமானத்தை சொல்லி வாயடைக்க வைத்த மகாலட்சுமி
Serials
Ravindar Chandrasekaran
By Jeeva
மகாலட்சுமி - ரவீந்தரன்
சீரியல் நடிகை மகாலட்சுமி பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரனை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக அவர்கள் இருவரும் குறித்து தான் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. அவர்களும் பல்வேறு பேட்டிகளில் கலந்து கொண்டு பேசி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது அவர்கள் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நடிகை மகாலட்சுமி பணத்தின் காரணமாக தான் தயாரிப்பாளர் ரவீந்தரனை அவர் திருமணம் செய்து கொண்டார் என அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து பேசியிருக்கிறார்.
அதன்படி மகாலட்சுமி தனது மாத வருமானம் மட்டும் ரூ. 3 லட்சம் எனவே நான் பணம் காரணமாக அவர் செய்து கொள்ள அவசியம் இல்லை என விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.