திருமணத்திற்கு பின் நடிகருடன் ஓட்டலில் நடிகை மகாலட்சுமி.. வைரலாகும் வீடியோ..
சின்னத்திரை சீரியல் நடிகையாக அனைவரையும் கவர்ந்து வருபவர் நடிகை மகாலட்சுமி சங்கர். கடந்த 2022ல் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்தார்.
ஏற்கனவே திருமணமாகி மகன் இருக்கும் மகாலட்சுமி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். திடீரென ரவீந்தரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்தது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

அவர்களின் திருமணம் கேலிக்கிண்டலுக்கு ஆளானாலும், இருவரும் அதைபற்றி கவலைப்படாமல் வாழ்ந்து வருகிறார்கள். கடந்த ஆண்டு பணமோசடியில் சிக்கி சிறைக்கு சென்ற ரவீந்தர் ஒரு மாதம் கழித்து விடுதலை செய்யப்பட்டார்.
அதன்பின் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியை விமர்சனம் செய்து வந்தார் ரவீந்தர். இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை மகாலட்சுமி, தாயம்மா சீரியல் ஷூட்டிங்கின் போது நடிகர் வினோத்துடன் ஓட்டலில் சாப்பிடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த பலர் கண்டபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
You May Like This Video