வாய்ப்பிளக்க வைக்கும் நடிகை மஹிமா நம்பியாரின் ஹோலி போட்டோஷூட்!! ஷாக்காகும் ரசிகர்கள்..
Mahima Nambiar
By Edward
கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை மஹிமா நம்பியார்.
தமிழில் சாட்டை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி என்னமோ நடக்குது, குற்றம்23, புரியாத புதிர், கொடிவீரன், அண்ணனுக்கு ஜெய், அசுரகுரு, ஓ மை டாக், ஐங்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.
தற்போது ரத்தம், சந்திரமுகி 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் மஹிமா அடக்கவுடக்கமான குடும்ப குத்து விளக்கு நடிகையாக நடித்து வந்தார்.
தற்போது கிளாமராக போஸ் கொடுத்து ஹோலி பண்டிகையை கொண்டாடியிருக்கிறார். வாய்ப்பிளக்கும் படியான போஸ் கொடுத்து அவர் வெளியிட்ட போட்டோஷூட் வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.