பாபி டோலாக மாறி அடையாளம் தெரியாமல் போன நடிகை மஹிமா நம்பியார்!! புகைப்படங்கள்

Mahima Nambiar Photoshoot Tamil Actress Actress
By Edward Dec 05, 2025 03:45 PM GMT
Report

மஹிமா நம்பியார்

2012ல் சமுத்திரகனி நடிப்பில் எம் அன்பழகன் இயகத்தில் வெளியான சாட்டை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் மலையாள நடிகை மஹிமா நம்பியார்.

இப்படத்தினை தொடர்ந்து மொசக்குட்டி, குற்றம் 23, புரியாத புதிர், கொடிவீரன், அண்ணுக்கு ஜே, மகாமுனி, சந்திரமுகி 2, ரத்தம், 800, நாடு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார் மஹிமா.

பாபி டோலாக மாறி அடையாளம் தெரியாமல் போன நடிகை மஹிமா நம்பியார்!! புகைப்படங்கள் | Actress Mahima Nambiar Recent Baby Toll Look Photo

சமீபத்தில், மஹிமா நம்பியாரின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் சிலர் வேண்டுமென்றே தவறாக பரப்பி வருவதாகவும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் கூறி ஒரு பதிவினை பகிர்ந்திருந்தார்.

பாபி டோல்

இந்நிலையில் பாபி டோலாக மாறி ஆல் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். அவரின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்த பலரும் நம்ம மஹிமாவா இது என்று ஷாக்கான ரியாக்ஷனுடன் ஹார்ட்டின் கொடுத்து வருகிறார்கள்.

GalleryGalleryGallery