அந்த இடத்தில் டாட்டூ குத்திய விஜய் பட நடிகை!..வைரலாகும் புகைப்படம்
தென்னிந்திய சினிமாவில் சென்சேஷனல் நடிகையாக மாறியுள்ளவர் தான் நடிகை மஹிமா நம்பியார். இவர் சமுத்திரக்கனி நடிப்பில் 2012 -ம் ஆண்டு வெளியான சட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினா அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து என்னமோ, நடக்குது, மொசக்குட்டி, அத்தனை போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த குற்றம் 23 படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தற்போது இவர் தமிழில் லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் மஹிமா நம்பியார் முதுகில் டாட்டூ குத்திய புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.
Chandramukhi 2 promotions @camsenthil pic.twitter.com/QCw1dHFGYk
— Mahima Nambiar (@Mahima_Nambiar) September 8, 2023