மாளவிகா மோகனனுக்கு கல்யாணமா.. உறுதிப்படுத்திய பதிவு!! திருமண கோலத்தில் எப்படி இருக்கிறார் பாருங்க..
கேரளத்து பைங்கிளி மாளவிகா மோகனன், தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.
பேட்ட படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த இவர், மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இதையடுத்து தனுஷ் உடன் இணைந்து மாறன் என்ற படத்தில் நடிததார். அந்த படத்திற்கு மோசமான விமர்சனமே கொடுத்து இருந்தனர்.

மாளவிகா மோகனன் நடிப்பு மூலம் பிரபலமானதை விட சோசியல் மீடியாவில் போட்டோ போட்டு பாப்புலர் ஆனார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் கல்யாண கோலத்தில் உள்ள புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
கல்யாணா கோலத்தில் இருப்பதால் மாளவிகா மோகனனுக்கு திருமணம் என்று வதந்தி பரபரப்பி விடுவார்கள் என்ற முன் எச்சிரிக்கையால், இது என்னுடைய திருமணம் இல்லை என்று மாளவிகா மோகனன் caption -ல் குறிப்பிட்டு இருக்கிறார்.