நடிகை மாளவிகா மோகனனின் பொங்கல் - சங்கராந்தி ஸ்பெஷல் கிளிக்ஸ்..

Malavika Mohanan Thai Pongal Indian Actress Actress
By Edward Jan 15, 2026 07:30 AM GMT
Report

மாளவிகா மோகனன்

இந்திய அளவில் பிரபலமான நாயகியாக வலம் வருகிறார் மாளவிகா மோகனன். தமிழில் ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமான இவர், விஜய்யின் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார்.

இப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. கடந்த ஆண்டு தமிழில் வெளிவந்த தங்கலான் படத்தில் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அசரவைத்தார்.

நடிகை மாளவிகா மோகனனின் பொங்கல் - சங்கராந்தி ஸ்பெஷல் கிளிக்ஸ்.. | Actress Malavika Mohanan Pongal Special Photos

தற்போது தி ராஜா சாப், சர்தார் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். பிரபாஸுடன் நடித்த தி ராஜா சாப் படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸானது.

படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வந்தாலும், மாளவிகா மோகனனின் ஸ்டண்ட் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பொங்கல் - சங்கராந்தி

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், பொங்கல் மற்றும் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.