பாலித் தீவில் என் ஜாய் பண்ணும் நடிகை மாளவிகா மோகனன்!! வீடியோ..
Malavika Mohanan
Indonesia
Tamil Actress
Actress
By Jai
மாளவிகா மோகனன்
மலையாள சினிமாவில் இருந்து தமிழில் நடித்து டாப் நடிகையாக மாறியவர்கள் வரிசையில் இருப்பவர் தான் நடிகை மாளவிகா மோகனன்.
மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் ஆரம்பத்தில் நடித்து வந்த மாளவிகா, தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன், தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
கிளாமர் லுக்கிலும் நடித்து வரும் மாளவிகா மோகனன் நடிப்பில் கடந்த பொங்கல் அன்று பிரபாஸின் தி ராஜா சாப் படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
இதனையடுத்து தமிழில் சர்தார் 2, பாக்கெட் நோவல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், தற்போது பாலித்தீவிற்கு சென்று என் ஜாய் செய்த வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.