நடிகை மாளவிகா மோகனனின் ரீசெண்ட் புகைப்படங்கள் இதோ..
Malavika Mohanan
Photoshoot
Tamil Actress
Actress
By Jai
மாளவிகா மோகனன்
திரையுலகில் மிகவும் பிரபலமான நாயகியாக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். தமிழில் பேட்ட, மாஸ்டர், தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் கடைசியாக ராஜா சாப் படம் வெளிவந்தது. மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் உடனடியாக இணையத்தில் வைரலாகும்.
சமீபத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.
புகைப்படங்கள் இதோ













