44 வயது நடிகை மாளவிகாவா இது!! ரம்பாவுக்கே டஃப் கொடுக்க வைக்கும் புகைப்படம்

Malavika Tamil Actress Actress
By Edward Mar 27, 2024 03:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான உன்னைத்தேடி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக பிரபலமானவர்நடிகை மாளவிகா என்கிற ஸ்வேதா மேனன்.

இப்படம் சிறப்பான வரவேற்பை கொடுத்ததை அடுத்து, பல படங்களில் நடித்து வந்த மாளவிகா, சுமேஷ் மேனன் என்பவரை 2007ல் திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைகளை பெற்று சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

44 வயது நடிகை மாளவிகாவா இது!! ரம்பாவுக்கே டஃப் கொடுக்க வைக்கும் புகைப்படம் | Actress Malavika Shweta Menon Latest Photo Post

இதன்பின் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்துள்ள மாளவிகா, கோல் படத்தின் மூலம் தமிழில் நடித்து பிரபலமானார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வரும் மாளவிகா தற்போது வெறும் மேல் ஆடை மட்டும் அணிந்து தொடையை காட்டியபடி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.