இந்த வயசிலையும் இப்படியொரு ஒர்க்கவுட்-ஆ!! ஆளே மாறிய 46 வயதான கவர்ச்சி நடிகை மல்லிகா..

Bollywood Indian Actress Tamil Actress Actress
By Edward Aug 24, 2023 08:00 AM GMT
Report

பாலிவுட் சினிமாவில் மர்டர் என்ற படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை மல்லிகா ஷெராவத் நடிகை ஜாக்கி சானின் தி மித் படத்தில் மூலம் சீன - ஹாலிவுட் படங்களில் அறிமிகமாகினார்.

இதன்பின் அனைவரது கவனத்தையு கவர க்ளாமர் ரோலில் எல்லைமீறி நடிக்கும் அளவிற்கு முன்னேறினார். தமிழில் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான தசவதாரம் படத்தில் வில்லனுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

அதேபோல், நடிப்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு குத்தாட்ட போட்டிருப்பார். மேலும் பாலிவுட் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த மல்லிகாவிற்கு தற்போது 45 வயதாகியும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

2000 ஆம் ஆண்டு கரன் சிங் கில் என்பவரை திருமணம் செய்து கொண்டு அடுத்த ஆண்டே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்.

தற்போது தனிமையில் வாழ்ந்து வரும் மல்லிகா க்ளாமர் மற்றும் நீச்சல் உடை புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில், நள்ளிரவு 3 மணியலவில் எனக்கு ஒரு முன்னணி நடிகர் வீட்டுக்கு வா என்று அழைத்தால் செல்லவேண்டும்.

ஆனால் அதற்கு நான் மறுப்பு தெரிவிக்கவே அவருடன் நடித்த படத்தில் இருந்து தூக்கி எறிந்துவிட்டார்கள். இப்படி படுக்கையை பகிர மறுத்ததால் பல வாய்ப்புகள் எனக்கு வராமல் போனதாக தெரிவித்திருந்தார். தற்போது 46 வயதை எட்டிய மல்லிகா கடின உடற்பயிற்சி செய்துள்ள ஜிம் ஒர்க்கவுட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGallery