இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகைகள் தான் இப்போதைய சென்ஷேஷனல் ஹீரோயின்கள்..
Tamil Actress
Actress
Mamitha Baiju
By Edward
ஹீரோயின்கள்
சினிமாவை பொறுத்தவரை நடிகைகளுக்கு ஒரு மார்க்கெட் இருக்கும் வரை அவர்கள் உச்ச நடிகைகளாக மாறமுடியாது. அது சிலருக்கு 10 படங்களுக்கு மேலோ 5 ஆண்டுகளுக்கு மேலோ ஆகலாம்.
ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் குறுகிய காலக்கட்டத்தில் டாப் இடத்தினை பிடித்து கொடிக்கட்டி பறந்துவிடுவார்கள். அப்படித்தான் சில நடிகைகள் நடித்த முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் பெற்று சென்ஷேஷனல் நடிகைகளாக மாறிவிடுவார்கள்.

அப்படி மாறிய நடிகைகள் மூன்று நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. டியூட் படத்தில் நடித்த மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன், மாளவிகா மனோஜ் என 3 நடிகைகளின் சிறு வயது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவர்களா இவர்கள் என்று ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.