கமலுக்கு மகளாக நடிகை மீனா!! இது நம்ம லிஸ்ட்ல இல்லையே..

Kamal Haasan Rajinikanth Meena
By Edward Jun 18, 2024 05:30 AM GMT
Edward

Edward

Report

முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை மீனா, தற்போது வரை கதாநாயகியாக நடித்து வருகிறார். குட்டி நட்சத்திரமாக நடிகர் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன் உள்ளிட்டவர்களின் படங்களில் நடித்த மீனா பற்றி ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கமலுக்கு மகளாக நடிகை மீனா!! இது நம்ம லிஸ்ட்ல இல்லையே.. | Actress Meena Acted Daughter With Kamal Haasan

பல மொழிகளில் குட்டி நட்சத்திரமாக நடித்த மீனா ரஜினிகாந்தின் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் நடித்திருப்பார். அப்படி குட்டி நட்சத்திரமாக நடித்த மீனா, ரஜினிகாந்துக்கு ஜோடியாக பல படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.

இந்நிலையில், உலக நாயகன் கமல் ஹாசனுடன் அவ்வை சண்முகி படத்தில் ஜோடியாக நடித்திருந்த விஷயம் அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால் மீனா ஜோடியாக நடிப்பதற்கு முன்பே அவருடன் குட்டி நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

கமலுக்கு மகளாக நடிகை மீனா!! இது நம்ம லிஸ்ட்ல இல்லையே.. | Actress Meena Acted Daughter With Kamal Haasan

யாத்கார் என்ற இந்தி மொழி படத்தில் கமலுக்கு மகளாக மீனா நடித்திருக்கிறார். தற்போது குட்டி நட்சத்திரமாக கமலுடன் நடித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி பகிரப்பட்டு வருகிறது.