கணவர் இறப்பதற்கு முன்பு மீனா பேரில் எழுதி வைக்கப்பட்ட சொத்து!.அதன் மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?
குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமான மீனா, தென்னிந்திய சினிமாவில் சக்சஸ் புல் கதாநாயகியாக நடிகை மீனா வலம் வருகிறார்.
மீனா வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார்.
கடந்த ஆண்டு மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு நுரையீரல் தோற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவு பலரையும் அதிர்ச்சி அடையவைத்தது.
இந்நிலையில் மீனாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் அவருக்கு சொத்து மதிப்பானது 35 கோடியிலிருந்து 40 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
மீனாவின் கணவர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். அவருக்கு மாத சம்பளம் மட்டும் ரூ 3 - 4 இலட்சம் வரை இருந்ததாம்.
இவர் உயிரிழப்பதற்கு முன்னர் தன்னுடைய சொத்து அனைத்தையும் மீனாவின் பேரில் எழுதி வைத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.