இந்த விஷயத்தை வெளிய சொல்ல கூடாது.. மீனாவுக்கு மிரட்டல் விடுத்த பிரபு!!
Prabhu
Meena
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர் தான் பிரபு. நடிகர் திலகம் சிவாஜியின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானாலும் திரைத்துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார்.
தற்போது பிரபு முன்னணி ஹீரோக்கள் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நடிகை மீனா, ஒரு பிரபு உடன் ஜோடியாக ஒரு படத்தில் நடித்தேன். அப்போது அவருடன் ஏற்கனவே நான் குழந்தை நட்சத்திரமாக நடித்தது குறித்து கூறினேன்.
அதை கேட்டவுடன் ஆச்சரியம் அடைந்தார். இந்த விஷயத்தை மட்டும் நீ வெளியே சொன்னால் அவ்வளவுதான் என்று பிரபு விளையாட்டாக மிரட்டினார் என மீனா தெரிவித்துள்ளார்.