நடிகை மிர்ணாவின் ரீசெண்ட் கிளாமர் லுக் போட்டோஷூட்..
Jailer
Tamil Actress
Actress
Mirnaa
By Jai
மிர்ணா
தமிழில் 2016ல் வெளியான பட்டதாரி, களவாணி மாப்பிள்ளை போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மிர்ணா.
ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் மருமகள் ரோலில் நடித்த மிர்ணா, தற்போது ஜெயிலர் 2 படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

போட்டோஷூட்
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மிர்ணா, கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.
தற்போது, கிளாமர் லுக்கில் எடுத்த அழகிய
புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை
ஈர்த்துள்ளார்.


