புதிய வீடு வாங்கி கிரஹப்பிரவேசம் செய்துள்ள நடிகை மிர்ணாளினி ரவி... போட்டோ இதோ

Mirnalini Ravi Tamil Cinema Tamil Actress
By Yathrika Sep 21, 2024 03:30 AM GMT
Yathrika

Yathrika

Report

மிர்ணாளினி ரவி

டிக்டாக், யூடியூப் மூலம் பிரபலமாகி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்கள் பலர் உள்ளார்கள்.

அப்படி டிக்டாக் மூலம் தமிழில் நாயகியாக நுழைந்தவர் தான் மிருணாளினி ரவி. இவர் கடந்த 2019ம் ஆண்டு தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்தார்.

அதன்பின் ஐங்கோ, எனிமி திரைப்படங்களில் நடித்தார். அதிலும் அவர் நடனம் ஆடிய மால டம் டம் பாடல் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது. தற்போது மிர்ணாளினி ரவி பெங்களூரில் வீடு ஒன்றை வாங்கி கிரஹப்பிரவேசம் செய்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

புதிய வீடு வாங்கி கிரஹப்பிரவேசம் செய்துள்ள நடிகை மிர்ணாளினி ரவி... போட்டோ இதோ | Actress Mirnalini Ravi Buys New Home