நடிகை மிர்ணாளினி ரவியா இது!! இப்படி மாடர்ன் லுக்கில் ஆளே மாறிட்டாங்க..
Mirnalini Ravi
Tamil Actress
Actress
By Edward
மிர்ணாளினி ரவி
டப்ஸ்மாஷ் மூலம் பிரபலம் ஆகி அதன் மூலம் பட வாய்ப்பு கிடைத்து படங்களில் நடிக்க தொடங்கியவர் மிர்ணாளினி ரவி.

அதன் பின், சூப்பர் டீலக்ஸ், எனிமி, கோப்ரா, விஜய் ஆண்டனி உடன் ரோமியோ உள்ளிட்ட பல படங்களில் நடித்து மிர்ணாளினி தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.
தற்போது, கிளாமர் லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் மிர்ணாளினி.